பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால் , மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மலையக ரயில் சேவை பாதிப்பு