Site icon Sangathy News

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version