கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று (02) 125.03 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.72% அதிகரித்து 16,979.89 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றைய தினம் 5.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

