Site icon Sangathy News

மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதம்!

மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்தமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version