Site icon Sangathy News

மின்சார சபையின் தலைவராக பேராசிரியர் K.T.M.உதயங்க ஹேமபால நியமனம்

இலங்கை மின்சார சபையின் தலைவராக  மின்சக்தி மற்றும் வலுசக்தி  அமைச்சின் செயலாளர்  K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து, கே.டி.எம். உதயங்க ஹேமபால  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Exit mobile version