Site icon Sangathy News

இன்று சற்று குறைந்த தங்க விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 265,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 243,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,125 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,375 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version