இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 25 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 61 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 87 சதம் , விற்பனைப் பெறுமதி 412 ரூபாய்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபாய் 14 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 95 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 371 ரூபாய் 75 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 6 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 51 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 198 ரூபாய் 52 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 2 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 12 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

