Site icon Sangathy News

காஸா மீது இஸ்ரேல் கோரத் தாக்குதல் – 55 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version