அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

