Site icon Sangathy News

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version