Site icon Sangathy News

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 243, 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 32,875 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,412 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,311.14 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version