Site icon Sangathy News

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 246,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 266,000 ரூபாவா

Exit mobile version