Site icon Sangathy News

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து : 7 பேர் பலி..!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஹெலிகாப்டரில் குழந்தை ஒன்று உட்பட 6 பேரும், விமானி ஒருவரும் பயணித்துள்ளனர்.

புனித தலமான கேதார்நாத் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version