Site icon Sangathy News

41 வயதில் தாய்லாந்தில் பார்ட்டி பண்ணும் நடிகை காயத்ரி ரகுராம்..!

90ஸ் காலக்கட்டத்தில் நடிகையாகவும் நடன இயக்குநராகவும் திகழ்ந்து வந்த காயத்ரி ரகுராம், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ட்ரோல் மெட்டீரியலாகினார்.

தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் காயத்ரி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விவாகரத்தான பெண் என்றால் சமூகத்தில் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு இருக்காது.

அதுதான் உண்மை என்ற கருத்தினை பகிர்ந்திந்தார். கடந்த ஆண்டு மொட்டை அடித்துக்கொண்டு ஷாக் கொடுத்தார். தற்போது தன்னுடைய தோழிகளுடன் தாய்லாந்துக்கு சென்று பார்ட்டி செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.

அவர்களின் ரீல்ஸ் வீடியோ மற்றும் காயத்ரியின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version