Site icon Sangathy News

இலங்கையில் ஒற்றைத் தலைவலி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் சமீப காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக நரம்பியல் நிபுணர் காமினி பதிரான தெரிவித்தார்.

ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் காமினி பதிரான அறிவுறுத்தினார்.

Exit mobile version