Site icon Sangathy News

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு..!

அம்பாறை – நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதம்பாவா அஸ்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.எல்.இர்பான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில், இன்றையதினம் இந்த நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

Exit mobile version