வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்காவின் பொருட்களை வியட்நாமுக்குள் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.