இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு admin 7 months ago இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இவ்வாறு கூறுகிறது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மா பக்கட்டின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X
இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இவ்வாறு கூறுகிறது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மா பக்கட்டின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.