Site icon Sangathy News

விமானத்தில் பெண்ணின் கால்களில் இருந்து வீசிய துர்நாற்றம் – நெருக்கடிக்குள்ளான பயணிகள்

கிங்டாவோவிலிருந்து பெய்ஜிங் செல்லும் ஏர் சீனா விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

புறப்படுவதற்கு முன்பு துர்நாற்றம் வீசுவதைக் கவனித்ததாக ஒரு பயணி கூறினார்.

விமானப் பயணத்தின் நடுவில் விமானப் பணிப்பெண்ணை அழைத்த பயணி ஒருவர் இது குறித்துத் தெரிவித்தார்.

பின்னர் அவருக்கு ஒரு ஜோடி செருப்புகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில், சாக்ஸ் அணிந்திருந்த அந்தப் பெண், முன்னால் உள்ள ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பயணிக்கு சிரமம் ஏற்படுத்தும் வழியில் தனது கால்களை வைத்து உறங்கிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Exit mobile version