Site icon Sangathy News

பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜப்பானிய பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) பதவி விலக திட்டமிட்டுள்ளதாக வெளியான உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்்

ஜப்பானின் ஆளும் கூட்டணி, மேல் சபையில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து, ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், தான் பதவி விலக திட்டமிட்டுள்ளதாகக் வெளியான செய்தியை ஜப்பானிய பிரதமர் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version