Site icon Sangathy News

தங்க நகை விரும்பிகளுக்கு இன்று ஏற்ற நாள்

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (31) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version