Site icon Sangathy News

நல்லூரானை வழிபட்டார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (03) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
Exit mobile version