இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தவிருந்த போதே இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

