Site icon Sangathy News

குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்ட அமெரிக்கா

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவாரத்தை நடத்த ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் புதின் தரையிறங்கும் போது ஒரு B2 Bomber குண்டுவீச்சு விமானம் அவர் மீது பறந்தது.

அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷியாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version