Site icon Sangathy News

இன்றைய தங்க விலை நிலவரம்…!

கடந்த வாரம் முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (20) தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,338 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version