Site icon Sangathy News

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : 622 பேர் பலி..! (Update)

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி நில நிலநடுக்கத்தால் இதுவரை 622 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version