Site icon Sangathy News

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் பலி (இரண்டாம் இணைப்பு)

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 500க்கும் மேற்பட்டடோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version