Site icon Sangathy News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள்..!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version