பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
இந்தநிலையில் குறித்த பகுதியில் சீரற்ற காலநிலையால் சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 5000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிந்துள்ளது.

