Site icon Sangathy News

முத்தத்திற்கு 50 ஆயிரம்.. தொழிலதிபருடன் விடிய விடிய உல்லாசம்.. ஆசிரியை சிக்கியது எப்படி?

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமிலேஅவுட்
பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபர் ராகேஷ் வைஷ்ணவ், தனது
குழந்தை கள் படிக்கும் தனியார் பள்ளியில் வேலை செய்த 25 வயது ஆசிரியை
ஸ்ரீதேவியுடன் உறவு ஏற்படுத்தி, அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம்
பறித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஸ்ரீதேவியின் காதலன் சாகர் மற்றும் ரவுடி கணேஷ் ஆகியோரும்
ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் ராகேஷை கடத்தி பணம் பறித்ததாகவும்
போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். ராகேஷ் வைஷ்ணவ், திருமணமாகி மூன்று குழந்தை களுக்கு
தந்தை யானவர். ர் அவரது குழந்தை கள் ஸ்ரீதேவி பணியாற்றிய ஐஸ்கான் கோவில்
அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துத் வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது ஐந்து வயது குழந்தை யை பள்ளியில்
சேர்க்ர் க்கச் சென்றபோது ராகேஷ், ஸ்ரீதேவியுடன் பழக்கம் ஏற்பட்டட் து. பின்னர்,ர்
குழந்தை களை பள்ளியில் இருந்து பிக்கப் செய்யச் செல்லும்போது அவளுடன்
நெருக்கமாகப் பேசினார்.

இதற்காக ராகேஷ் தனி செல்போன் மற்றும் சிம் கார்டுர் வாங்கி ஸ்ரீதேவியுடன்
தொடர்ந்ர் ந்து பேசி வந்ததாகத் தெரிகிறது.ஸ்ரீதேவி, தனது தந்தை யின்
உடல்நிலைக்காக 4 லட்சட் ம் ரூபாய் கோரினாள். பின்னர், ர் பள்ளியை
மேம்படுத்துவத் தாகக் கூறி மேலும் பணம் பெற்றுக்கொண்டாள்.

கடந்த ஆண்டு மார்ச்ர் ச்மாதம், ராகேஷ் கொடுத்த பணத்தை த் திரும்பக்
கேட்டட் போது, ஸ்ரீதேவி “பணம் திருப்ப முடியாது, பள்ளியின் பங்குதாரராகச்
சேருங்கள்” என்று கூறியதாக ராகேஷ் புகாரில் கூறியுள்ளார். ர் பங்குதாரராகச்
சேர்ந்ர் ந்த பிறகு, இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது.

இதற்காக ராகேஷ் தனி செல்போன் மற்றும் சிம் கார்டுர் வாங்கி ஸ்ரீதேவியுடன்
தொடர்ந்ர் ந்து பேசி வந்ததாகத் தெரிகிறது.ஸ்ரீதேவி, தனது தந்தை யின்
உடல்நிலைக்காக 4 லட்சட் ம் ரூபாய் கோரினாள். பின்னர், ர் பள்ளியை
மேம்படுத்துவத் தாகக் கூறி மேலும் பணம் பெற்றுக்கொண்டாள்.
கடந்த ஆண்டு மார்ச்ர் ச்மாதம், ராகேஷ் கொடுத்த பணத்தை த் திரும்பக்
கேட்டட் போது, ஸ்ரீதேவி “பணம் திருப்ப முடியாது, பள்ளியின் பங்குதாரராகச்
சேருங்கள்” என்று கூறியதாக ராகேஷ் புகாரில் கூறியுள்ளார். ர் பங்குதாரராகச்
சேர்ந்ர் ந்த பிறகு, இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது.

அடிக்கடி தனிமையில் உள்ளாசமாக இருந்ததாகவும், ராகேஷின் மனைவி இல்லாத
நேரங்களில் ஸ்ரீதேவி அவரது வீட்டுட் க்கு வந்து, முத்தம் கொடுத்துவித் ட்டுட் ₹50,000
எடுத்துத் ச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பணத்தை த் திருப்பக் கேட்டட் போது, ஸ்ரீதேவி “எல்லா பணமும் திருப்ப முடியாது,
என்னுடன் உல்லாசமாக இருந்துக்கோங்க..” என்றுஹஸ்கி வாய்சில் பேசி
ராகேஷை மயக்கிய ஸ்ரீதேவி.. அன்று இரவு தன்னுடைய வீட்டிட் ற்கே அழைத்துத்
ராகேஷிற்கு பணிவிடை செய்துள்ளார் தன்னுடன் உல்லாசமாக இருந்து விட்டுட் , மீண்டும் ராகேஷ் பணத்தை திருப்பி கேட்டகாரணத்தால் கடுப்பான ஸ்ரீதேவி ராகேஷின் மனைவியைத் தொடர்புர் கொண்டு,

“உங்கள் குழந்தை களின் டிசியை (டிச்சச் ர்ட்ர் ட்சான்டிஃபிகேட்) ட் கொடுத்துவிடுகிறோம்,
உங்கள் கணவரை வந்து பெற்றுக்கொ க் ள்ளுங்கள்” என்று சொன்னாள்.
இதனால் ராகேஷ் பள்ளிக்குச் சென்றபோது, ஸ்ரீதேவி, சாகர், ர் கணேஷ் ஆகிய
மூவரும் அவருடன் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகை ப்படங்களை
காட்டிட் , “இதை வெளியிடுவோம்” என்று மிரட்டிட் ஒரு கோடி ரூபாய் கேட்டட் னர்.ர்
இதன் தொடர்ச்ர் சிச் யாக, கடந்த மாதம் 18-ஆம் தேதி, ஸ்ரீதேவி, சாகர், ர் கணேஷ்
ஆகியோர் ராகேஷை அவரது வீட்டிட் லிருந்து காரில் கடத்திச் சென்றனர்.

அவரிடமிருந்து ₹1,90,000 பறித்துவிட்டுட் , கோரைகுண்டே பாளையாவில்
இறக்கிவிட்டுட் தப்பினர்.

இச்சச் ம்பவத்தை த் தொடர்ந்ர் ந்து, ராகேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்
அளித்தார். தலைமறைவாக இருந்த இவர்கர் ளை போலீசார் கை து செய்து,
விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.ர்போலீசார், ர் இந்தச் சம்பவத்தில் ஏமாற்று,
அச்சுச் றுத்தல், கடத்தல் உள்ளிட்டட் குற்றச்சாச் ட்டுக ட் ளைப் பதிவு செய்துள்ளனர்.ர்
ராகேஷ் கொடுத்த பணத்தின் மொத்தத் தொகை மற்றும் ஸ்ரீதேவியின் பள்ளி
சம்பந்தப்பட்டட் சட்டட் விரோத நடவடிக்கை கள் குறித்துத் ம் விசாரணைநடக்கிறது.
இந்தச் சம்பவம், பள்ளிகளில் நடக்கும் அநீதிகள் குறித்துத் பெற்றோரிடையே
அதிர்ச்ர் சிச் யை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version