இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு , காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 26 காவல்துறையினர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

