துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார் admin 5 months ago கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X