Site icon Sangathy News

எலான் மஸ்க்கின் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எரால் மஸ்க், அவை முட்டாள்தனமானவை என்றும் ஆதாரமற்றமவை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version