Site icon Sangathy News

பேருந்துடன் பாரவூர்தி மோதி விபத்து – மூவர் பலி

குருநாகல்-நாரம்மல பகுதியில் பேருந்து ஒன்றுடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

41, 80 மற்றும் 82 வயதுடைய மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version