Site icon Sangathy News

சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘LIK’ படக்குழு

விக்னேஷ் சிவன் இயக்கும் LIK திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓக்டோபர் 17 ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது.

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டூட்’ திரைப்படம் அதே நாளில் வெளியாவதால் Lik திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது.

அதனை தொடர்ந்து, Lik திரைப்படம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை ‘LIK’ படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Exit mobile version