Site icon Sangathy News

வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

கடந்த 20 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கோலாகலகமாக கொண்டாடப்பட்டது.

இந்தியர்கள் அதிகளவில் வாழும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடினார்.

இது தொடர்பான காணொளியை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.

 

Exit mobile version