Site icon Sangathy News

சொந்த மைதானத்தில் செல்சிக்கு அதிர்ச்சி! 2-1 என வீழ்த்தி அஸ்தன் வில்லா அபார வெற்றி!

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா பெட்ரோ பெற்றதோடு, வில்லா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஒலி வட்கின்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை பேண்லியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது

#PremierLeague #Chelsea #AstonVilla #EPL #OllieWatkins #Burnley #Everton #FootballNews #StamfordBridge #PLResults

Aston Villa Stuns Chelsea: Ollie Watkins’ Brace Shocks the Blues at Home!

In the English Premier League on Saturday (27), Chelsea suffered a disappointing 1-2 defeat against Aston Villa at their home ground, Stamford Bridge.

The star of the match was Ollie Watkins, who clinical finishing secured both goals for Aston Villa. Although Joao Pedro managed to find the back of the net for Chelsea, it wasn’t enough to prevent the home side’s defeat.

Meanwhile, in another fixture, Everton settled for a 0-0 draw against Burnley at Turf Moor. Despite efforts from both sides, neither team could break the deadlock, resulting in a goalless stalemate.

Exit mobile version