Site icon Sangathy News

சுவிட்சர்லாந்தில் மெழுகுவர்த்தியால் வெடித்த தீ: உணவக விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்துக்கு மெழுகுவர்த்தி மற்றும் ஷாம்பெயின் போத்தல்கள் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவித்துள்ளன.

இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் விபத்து நடந்த நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version