Site icon Sangathy News

கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக வாகீசன் நியமனம்

 

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த பி. வாகீசன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர நேற்று முன்தினம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version