Site icon Sangathy News

திரு இந்திரசித்து இராசரத்தினம்

பிறப்பு31 DEC 1965 – இறப்பு12 JAN 2026
வயது 60
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரசித்து இராசரத்தினம் அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசரத்தினம் தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், கோவிந்தபிள்ளை ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்ரா இந்திரசித்து அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, செந்தூரன் , மயூரன், சிந்துஜன், செந்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராகுல், கிரெபி, பவித்ரா, ஷனீஸ் ஆகியோரின் மாமனாரும்,

கைசன், கேசி, வருண், சாய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction
பார்வைக்குGet Direction
தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

சிந்து – மகள்
செந்தூரன் – மகன்
மயூரன் – மகன்
துஷன் – மகன்
சித்ரா – மனைவி
Exit mobile version