Site icon Sangathy News

அமரர் பிரேமலா ராஜ்மோகன்

பிறப்பு07 AUG 1956 – இறப்பு20 JAN 2016
வயது 59
திருகோணமலை, Sri Lanka (பிறந்த இடம்) Erlalai, Sri Lanka புங்குடுதீவு, Sri Lanka கட்டுவன், Sri Lanka மட்டக்களப்பு, Sri Lanka கனடா, Canada

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரேமலா ராஜ்மோகன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…

மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!

நேற்று நடந்தது போல் இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்…
நிமிடங்கள் மணிகளாகிமணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகிவாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது…

தொலைந்துவிட்ட இந்த பத்து வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை…???

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version