Site icon Sangathy News

அமரர் சுந்தரலிங்கம் மதியழகன் (மதி)

பிறப்பு26 NOV 1961 – இறப்பு21 JAN 2021
வயது 59
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) முரசுமோட்டை, Sri Lanka சுவிஸ், Switzerland

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரலிங்கம் மதியழகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 26-01-2026

அன்பின் சிகரமே பண்பின் இலக்கணமே
பாசத்தின் ஊற்றே பார்போற்றும் உத்தமரே
மார் மேலும் தோள் மேலும் சுமந்து மகிழ்ந்தவரே
எம் நெஞ்சத்தில் நிறைந்த நியமான தெய்வமே..

உம் பிரிவுத் துயர் எமைத் தினமும் வாட்டுதப்பா
உமையிழந்த செய்தியால் மனம் தடுமாறுதப்பா
மறைந்து போனாலும் என்றும் மறைந்து போகாத
அன்பைக் காட்டிச் சென்றவரே
உம் கம்பீரத் தோற்றமும் உம் கம்பீரத் தொனியும்
அரவணைக்கும் பண்பும் என்றும்
எம்மனதை விட்டகலாதப்பா

அப்பா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
எம் நன்றிகளை தங்கள் பாதக்கமலங்களில்
காணிக்கையாக்கி ஆன்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்…

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version