Site icon Sangathy News

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிரசவித்த தாய்

மட்டக்களப்பு – கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5
ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப்
பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version