Site icon Sangathy News

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று வெள்ளிக்கிழமை காலை கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறக்கும் போது அவருக்கு 91 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version