Site icon Sangathy News

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை காண வந்தார் ஜனாதிபதி அநுர

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியைக் காண்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வருகை தந்துள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version