டொனல்ட் றம்பை நம்பாதே
tறம்பை நம்பாதே டொனல்ட் tறம்பை நம்பாதே tறம்பை நம்பி நாசமானோர் நாட்டில் குறையில்லை செத்தோர்தொகைகளை பொய்யென்றான் உண்மைகளெல்லாம் மறுக்கின்றான் tறம்பை நம்பாதே டொனல்ட் tறம்பை நம்பாதே……. கள்ளத்தனமாய் வெள்ளைவீட்டில் காலை வைத்துள்ளான் காடையர்களை காவலராக்கி காலைவார்க்கின்றான்...