Sangathy
Home Page 69
News

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

John David
Colombo (News 1st) இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஊடாக கட்டுப்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. 
News

யாழ். பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி

John David
Colombo (News 1st) யாழ். பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பணிக்குழு பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள்
News

மின்சாரம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

John David
Colombo (News 1st) பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வௌியாகியுள்ளது. மின்சார விநியோகம் தொடர்பான
News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைவு

John David
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன்
News

யுக்திய சுற்றிவளைப்பில் 24 மணித்தியாலங்களில் 1,182 பேர் கைது

John David
Colombo (News 1st) இன்று(03) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பினூடாக 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருளுக்கு அடிமையான
News

டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

John David
Colombo (News 1st) மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று(03)
News

தம் மீதான தடை உத்தரவை இரத்து செய்ய கோரும் டொனால்ட் ட்ரம்ப்

John David
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய கோரி, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள்
News

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

Lincoln
நாடளாவிய ரீதியில் இன்று (04) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு
News

ஈரானில் பாரிய குண்டு வெடிப்பு – 73 பேர் உயிரிழப்பு

Lincoln
ஈரானில் இன்று (04) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த குண்டுவெடிப்பானது ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
News

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி: 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

John David
Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்த 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சுமார்
News

உர கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு நிறைவு

John David
Colombo (News 1st) பெரும்போகத்தில் உரக் கொள்வனவிற்காக விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கமநல அபிவிருத்தி  திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது. இதற்காக மேலும் 2,000 மில்லியனை திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது. இந்த நிதி
News

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது – தமிழகத்தில் அமைச்சர் ஜீவன்

Lincoln
”கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்
News

மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

Lincoln
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி இன்று (03) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். மேலும்
News

வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம் – நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

Lincoln
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று (02) கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன்

திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை – நினைவேந்தல் முன்னெடுப்பு!

Lincoln
திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று (02) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பமானது மிக மோசமான மனித
News

ஜனாதிபதியின் யாழ். விஜயம் – பொலிஸார் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை

Lincoln
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். பொலிஸாரினால் நேற்று

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy