96 - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 28 Apr 2025 02:10:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png 96 - Sangathy News https://sangathy.com 32 32 211647910 96 பார்ட் 2..வியந்து பேசிய பிசி ஸ்ரீராம் https://sangathy.com/2025/04/28/96-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=96-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-2-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%259a https://sangathy.com/2025/04/28/96-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a/?noamp=mobile#respond Mon, 28 Apr 2025 02:10:48 +0000 https://sangathy.com/?p=47798 விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இயக்குனர் பிரேம்குமார் அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை செய்து வருவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்திற்கு சமீபத்தில் நடந்த விகடன் விருது விழாவில் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குனர் பிரேம்குமாரை பற்றி வியப்பாக பேசினார். ஒரு பையன் ஸ்கிரிப்ட் கொடுத்தான். அதைப் […]

The post 96 பார்ட் 2..வியந்து பேசிய பிசி ஸ்ரீராம் first appeared on Sangathy News.

]]>
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இயக்குனர் பிரேம்குமார் அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை செய்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்திற்கு சமீபத்தில் நடந்த விகடன் விருது விழாவில் விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குனர் பிரேம்குமாரை பற்றி வியப்பாக பேசினார்.

ஒரு பையன் ஸ்கிரிப்ட் கொடுத்தான். அதைப் படித்துவிட்டு ஆடிப் போய்விட்டேன். அதற்கு ‘ஹாப்பி மேன்’னு பேர் வைத்திருக்கலாம். அது தான் மெய்யழகன். உண்மையான மெய்யழகன் பிரேம் தான்.

அடுத்து பிரேம் இயக்கும் 96 பார்ட் 2 படத்தில் நான் வேலை செய்யப் போகிறேன் என பி.சி.ஸ்ரீராம் கூறி இருக்கிறார்.

The post 96 பார்ட் 2..வியந்து பேசிய பிசி ஸ்ரீராம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/04/28/96-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a/feed/ 0 47798
மெய்யழகன் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இந்தி நடிகர் https://sangathy.com/2024/12/09/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25af%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25aa https://sangathy.com/2024/12/09/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/?noamp=mobile#respond Mon, 09 Dec 2024 14:45:25 +0000 https://sangathy.com/?p=41600 ’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘மெய்யழகன்’ படத்தை இயக்கினார். இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பல நாட்டு மக்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் […]

The post மெய்யழகன் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இந்தி நடிகர் first appeared on Sangathy News.

]]>
’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘மெய்யழகன்’ படத்தை இயக்கினார்.

இது கார்த்தியின் 27-வது படமாகும்.

இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்தது.

திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பல நாட்டு மக்களின் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகரான அனுபம் கெர் திரைப்படத்தை பார்த்து பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் ” மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன்.

எம்மாதிரியான படைப்பு.

அழகான ஒரு திரைப்படம் .

நிறைய அழுதேன்.

அரவிந்த் சுவாமி மற்றும் கார்த்தி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் ச. பிரேம் குமாருக்கு எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுருந்தார்.

அனுபம் கெர் மற்றும் அரவிந்த் சுவாமி இதற்கு முன் 1998 ஆம் ஆண்டு வெளியான சாத் ரங் கி சப்னே திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

The post மெய்யழகன் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இந்தி நடிகர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/09/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/feed/ 0 41600