Announcement - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 22 Aug 2025 10:13:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Announcement - Sangathy News https://sangathy.com 32 32 211647910 சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..! https://sangathy.com/2025/08/22/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/08/22/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0/?noamp=mobile#respond Fri, 22 Aug 2025 10:13:04 +0000 https://sangathy.com/?p=58552 பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதனை […]

The post சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..! first appeared on Sangathy News.

]]>
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதனை உறுதி படத்தும் வகையில் படக்குழு, இசை மற்றும் ட்ரெய்லரை வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வெளியிட இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

The post சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/22/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0/feed/ 0 58552
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் https://sangathy.com/2025/07/14/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d https://sangathy.com/2025/07/14/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 14 Jul 2025 10:12:28 +0000 https://sangathy.com/?p=55571 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி இன்று (14) முதல் எதிர்வலும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

The post கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் first appeared on Sangathy News.

]]>
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி இன்று (14) முதல் எதிர்வலும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/14/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/feed/ 0 55571
கோல்ட் கார்ட் திட்டம் நடைமுறையில் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு https://sangathy.com/2025/06/12/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f https://sangathy.com/2025/06/12/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/?noamp=mobile#respond Thu, 12 Jun 2025 10:22:33 +0000 https://sangathy.com/?p=53191 அமெரிக்காவின் கோல்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், கோல்ட் கார்ட் எனும் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதாவது 5 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தும் வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டை பெறலாம். இதன்மூலம், அவர்கள் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோல்ட் கார்ட் பெறும் திட்டம் […]

The post கோல்ட் கார்ட் திட்டம் நடைமுறையில் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
அமெரிக்காவின் கோல்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், கோல்ட் கார்ட் எனும் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

அதாவது 5 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தும் வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டை பெறலாம்.

இதன்மூலம், அவர்கள் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோல்ட் கார்ட் பெறும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது கிரீன் கார்டை போன்றது எனவும், மிகவும் பயனுள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

The post கோல்ட் கார்ட் திட்டம் நடைமுறையில் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/12/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/feed/ 0 53191
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு! https://sangathy.com/2025/06/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-8 https://sangathy.com/2025/06/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-8/?noamp=mobile#respond Tue, 03 Jun 2025 12:03:39 +0000 https://sangathy.com/?p=52020 167,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 22,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை […]

The post இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு! first appeared on Sangathy News.

]]>
167,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 22,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

The post இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-8/feed/ 0 52020
அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு..! https://sangathy.com/2025/03/27/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25b2-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d https://sangathy.com/2025/03/27/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/?noamp=mobile#respond Thu, 27 Mar 2025 13:25:08 +0000 https://sangathy.com/?p=46588 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் […]

The post அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு..! first appeared on Sangathy News.

]]>
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

 

The post அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/27/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/feed/ 0 46588
உள்ளூராட்சி மன்ற தேர்தல் : வேட்பாளர்களுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு….! https://sangathy.com/2025/03/09/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2-6 https://sangathy.com/2025/03/09/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2-6/?noamp=mobile#respond Sun, 09 Mar 2025 10:39:19 +0000 https://sangathy.com/?p=45667 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவி அதற்கமைய, ஒவ்வொரு […]

The post உள்ளூராட்சி மன்ற தேர்தல் : வேட்பாளர்களுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு….! first appeared on Sangathy News.

]]>
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவி

அதற்கமைய, ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலில் வட்டாரத்தில் 10 சதவீதமானோரைப் பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், வேட்புமனுவில் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

எனவே, வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அதேநேரம், புதிய கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கமைய, சகல வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

The post உள்ளூராட்சி மன்ற தேர்தல் : வேட்பாளர்களுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு….! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/09/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2-6/feed/ 0 45667
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு! https://sangathy.com/2025/02/16/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-6 https://sangathy.com/2025/02/16/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-6/?noamp=mobile#respond Sun, 16 Feb 2025 11:10:51 +0000 https://sangathy.com/?p=44849 1,15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய […]

The post இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு! first appeared on Sangathy News.

]]>
1,15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

The post இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/16/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-6/feed/ 0 44849
தயாரிப்பாளரான சிம்பு! https://sangathy.com/2025/02/03/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://sangathy.com/2025/02/03/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?noamp=mobile#respond Mon, 03 Feb 2025 07:21:37 +0000 https://sangathy.com/?p=44300 இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து அறிவிப்பு வெளிவந்த நிலையில், நேற்று ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் STR 49 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில், இன்று STR 50 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படம் STR. சரித்திர கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை […]

The post தயாரிப்பாளரான சிம்பு! first appeared on Sangathy News.

]]>
இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.

ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து அறிவிப்பு வெளிவந்த நிலையில், நேற்று ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் STR 49 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

இந்த நிலையில், இன்று STR 50 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படம் STR. சரித்திர கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை சிம்பு தனது ஆத்மேன் சீனி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் என அறிவித்துள்ளனர். STR 48-ஆக உருவாகவிருந்த திரைப்படம்தான் தற்போது STR 50-ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post தயாரிப்பாளரான சிம்பு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/03/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0 44300
ஊடக கற்கைகள் பீடமாக மாறும் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாலி வளாகம்.! https://sangathy.com/2024/12/04/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258a%25e0%25ae%259f%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://sangathy.com/2024/12/04/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/?noamp=mobile#respond Wed, 04 Dec 2024 05:39:52 +0000 https://sangathy.com/?p=41223 கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை, பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.  

The post ஊடக கற்கைகள் பீடமாக மாறும் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாலி வளாகம்.! first appeared on Sangathy News.

]]>
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை, பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

 

The post ஊடக கற்கைகள் பீடமாக மாறும் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாலி வளாகம்.! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/04/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/feed/ 0 41223
மாற்று விரலில் மைப் பூச தீர்மானம் : தேர்தல்கள் ஆணைக்குழு…! https://sangathy.com/2024/10/17/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a-%25e0%25ae%25a4 https://sangathy.com/2024/10/17/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a-%e0%ae%a4/?noamp=mobile#respond Thu, 17 Oct 2024 13:07:40 +0000 https://sangathy.com/?p=40169 எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சிறுவிரலில் அடையாளம் இடப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சிறுவிரலில் இடப்பட்ட மை, இன்னும் சிலருக்கு நீங்காத நிலையில், […]

The post மாற்று விரலில் மைப் பூச தீர்மானம் : தேர்தல்கள் ஆணைக்குழு…! first appeared on Sangathy News.

]]>
எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சிறுவிரலில் அடையாளம் இடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் சிறுவிரலில் இடப்பட்ட மை, இன்னும் சிலருக்கு நீங்காத நிலையில், தற்போது ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post மாற்று விரலில் மைப் பூச தீர்மானம் : தேர்தல்கள் ஆணைக்குழு…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/10/17/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a-%e0%ae%a4/feed/ 0 40169