Arrest - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 24 Oct 2025 13:13:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Arrest - Sangathy News https://sangathy.com 32 32 211647910 பொலிஸ் விசேட நடவடிக்கையில் 5,414 பேர் கைது https://sangathy.com/2025/10/24/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%259f-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/24/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 24 Oct 2025 13:13:22 +0000 https://sangathy.com/?p=61654 இலங்கையின் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 129,448 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 56,365 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மொத்தமாக 6,127,138 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 47,938 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து […]

The post பொலிஸ் விசேட நடவடிக்கையில் 5,414 பேர் கைது first appeared on Sangathy News.

]]>
இலங்கையின் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகத்தின் பேரில் 129,448 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 56,365 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மொத்தமாக 6,127,138 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 47,938 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 769,933 பேருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் ஜனவரி 01ஆம் திகதி முதல் இன்று வரை, 67 T56 துப்பாக்கிகள், 73 ரக கைத்துப்பாக்கிகள், 50 ரிவோல்வர்கள் மற்றும் 1,907 ஏனைய ஆயுதங்கள் உட்பட மொத்தம் 2,097 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ஜனவரி 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயின், 14,434 கிலோ 468 கிராம் கஞ்சா, 32 கிலோ 642 கிராம் கொக்கெய்ன், 582 கிலோ 136 கிராம் ஹஷீஸ், 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3,961,790 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

The post பொலிஸ் விசேட நடவடிக்கையில் 5,414 பேர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/24/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/feed/ 0 61654
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது https://sangathy.com/2025/10/17/%e0%ae%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%2595 https://sangathy.com/2025/10/17/%e0%ae%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/?noamp=mobile#respond Fri, 17 Oct 2025 14:10:02 +0000 https://sangathy.com/?p=61362 இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் அளுத்கம காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி என விசாரணையில் தெரியவந்ந்துள்ளது. அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

The post இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது first appeared on Sangathy News.

]]>
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் அளுத்கம காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி என விசாரணையில் தெரியவந்ந்துள்ளது.

அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

The post இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/17/%e0%ae%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/feed/ 0 61362
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா சேவ்வந்தி https://sangathy.com/2025/10/15/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa https://sangathy.com/2025/10/15/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/?noamp=mobile#respond Wed, 15 Oct 2025 14:17:15 +0000 https://sangathy.com/?p=61291 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா சேவ்வந்தி உட்பட 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இஷாராசேவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேகநபர்கள் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா சேவ்வந்தி first appeared on Sangathy News.

]]>
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா சேவ்வந்தி உட்பட 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இஷாராசேவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேகநபர்கள் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா சேவ்வந்தி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/15/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0 61291
இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது https://sangathy.com/2025/10/14/%e0%ae%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-5-%e0%ae%aa%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2589%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f-5-%25e0%25ae%25aa%25e0%25af%2587 https://sangathy.com/2025/10/14/%e0%ae%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-5-%e0%ae%aa%e0%af%87/?noamp=mobile#respond Tue, 14 Oct 2025 04:15:57 +0000 https://sangathy.com/?p=61234 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் […]

The post இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது first appeared on Sangathy News.

]]>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (14) நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/14/%e0%ae%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-5-%e0%ae%aa%e0%af%87/feed/ 0 61234
சீனிமோதர போதைப்பொருள் தொகை தொடர்பில் மற்றுமொருவர் கைது https://sangathy.com/2025/10/02/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25ae%25b0-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a https://sangathy.com/2025/10/02/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/?noamp=mobile#respond Thu, 02 Oct 2025 05:31:54 +0000 https://sangathy.com/?p=60790 தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு நபர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். “பெலியத்தே சனா” என்ற இக்குற்றவாளி நேற்று (01.10.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள், தங்காலை சீனி மோதர பகுதியில் சமீபத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. “உனாகுருவே சாந்த” என்ற வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானதாகக் […]

The post சீனிமோதர போதைப்பொருள் தொகை தொடர்பில் மற்றுமொருவர் கைது first appeared on Sangathy News.

]]>
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு நபர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பெலியத்தே சனா” என்ற இக்குற்றவாளி நேற்று (01.10.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள், தங்காலை சீனி மோதர பகுதியில் சமீபத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

“உனாகுருவே சாந்த” என்ற வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் தொகையை இந்நாட்டில் விற்பனைக்காக கொண்டு வந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய, பொலிஸார் விசேட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி, இக்கடத்தலில் ஈடுபட்ட “பெலியத்தே சனா” என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், இக்கடத்தலில் முக்கிய சந்தேக நபரான “பூமிதெலா”வின் நெருங்கிய கூட்டாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தங்காலை மாரகொலனிய பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டை, கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைக்க பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் விரைவாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் தொழிலாளர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

The post சீனிமோதர போதைப்பொருள் தொகை தொடர்பில் மற்றுமொருவர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/02/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/feed/ 0 60790
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது https://sangathy.com/2025/09/24/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%2581 https://sangathy.com/2025/09/24/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81/?noamp=mobile#respond Wed, 24 Sep 2025 14:39:44 +0000 https://sangathy.com/?p=60422 மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சாரதியை கைது செய்யும் போது, அவர் செலுத்திச்சென்ற பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். உடபுஸ்சல்லாவை பகுதியை சேர்ந்த 55 வயதான சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் அவர் பிணையில் […]

The post மது போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது first appeared on Sangathy News.

]]>
மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதியை கைது செய்யும் போது, அவர் செலுத்திச்சென்ற பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

உடபுஸ்சல்லாவை பகுதியை சேர்ந்த 55 வயதான சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன், சாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post மது போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/24/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81/feed/ 0 60422
தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது https://sangathy.com/2025/09/23/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/09/23/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/?noamp=mobile#respond Tue, 23 Sep 2025 05:59:54 +0000 https://sangathy.com/?p=60380 தங்காலையில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இரண்டு மகன்மார்களே இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
தங்காலையில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இரண்டு மகன்மார்களே இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/23/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/feed/ 0 60380
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு https://sangathy.com/2025/09/20/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b5%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://sangathy.com/2025/09/20/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/?noamp=mobile#respond Sat, 20 Sep 2025 05:27:40 +0000 https://sangathy.com/?p=60228 2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது […]

The post இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

The post இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/20/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 60228
பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரம் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி https://sangathy.com/2025/09/17/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25ae%25b2-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25ae%25a8%25e0%25af%258d https://sangathy.com/2025/09/17/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 17 Sep 2025 02:05:27 +0000 https://sangathy.com/?p=60014 பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா. இவருக்கு வயது 15. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக உமர் ஷா உயிரிழந்தார் என அவரது சகோதரர் அகமது ஷா தெரிவித்துள்ளார். உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர். டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. […]

The post பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரம் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி first appeared on Sangathy News.

]]>
பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா. இவருக்கு வயது 15.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக உமர் ஷா உயிரிழந்தார் என அவரது சகோதரர் அகமது ஷா தெரிவித்துள்ளார்.

உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர்.

டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

The post பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரம் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/17/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/feed/ 0 60014
பொரளை துப்பாக்கிச் சூடு – முக்கிய சந்தேகநபர் கைது https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%2581 https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%81/?noamp=mobile#respond Sat, 13 Sep 2025 02:24:49 +0000 https://sangathy.com/?p=59842 பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 07.08.2025 அன்று பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று […]

The post பொரளை துப்பாக்கிச் சூடு – முக்கிய சந்தேகநபர் கைது first appeared on Sangathy News.

]]>
பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

07.08.2025 அன்று பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மூவரைக் காயப்படுத்திய குற்றம் குறித்து ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.

அதன்படி, நேற்று (12) மதியம் தமன பொலிஸ் பிரிவில் இந்தக் குற்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை அந்தப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பொரளை துப்பாக்கிச் சூடு – முக்கிய சந்தேகநபர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%81/feed/ 0 59842